இலவச ஹஜ் வழிகாட்டல் நிகழ்ச்சி...
இவ் வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளவர்களுக்கான ஒர் இலவச ஹஜ் வழிகாட்டல் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எமது அல் ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியினால் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வளவாளர்கள்
1. Al Usthaz A.S.M Rizvi (Khilri)
ஹதீஸ் கலை சிரேஷ்ட விரிவுரையாளர், ஹக்கானிய்யா அரபுக் கல்லூரி.
2. Al Usthaz M.M Liyauddeen Ahmed (Khilri)
ஹதீஸ் கலை சிரேஷ்ட விரிவுரையாளர், ஹக்கானிய்யா அரபுக் கல்லூரி.
3. Ash Sheikh M.H.M Lafeer (Murshi)
அதிபர், ஹக்கானிய்யா அரபுக் கல்லூரி.
எனவே இவ்வருடம் செல்லவிருக்கும் ஆண், பெண் இருபாலாரும் இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு :
0812316285
077 303 7816
0777677188

Comments
Post a Comment