உங்கள் பெயரில் ஒரு இணையதளம் தேவையா ?
உடன் அழையுங்கள்....
===================================================Phone – (+94) 75 8172674,(+94) 717548338 ( Imo,whatshop 0717548338)
===================================================
நீங்கள் எந்தப் பொருளை வாங்கினாலும், விற்றாலும் எந்த சேவையை வழங்கினாலும் உங்களுக்கு ஒரு இணையதளம் இருப்பது இன்றைய நிலையில் அவசியம்.
உங்கள் நிறுவனத்தைப்பற்றி நீங்கள் ஒரு மணிநேரம் பேசுவதைக் காட்டிலும் உங்களது இணையதளம் பத்து நிமிடங்களில் நிறையவே பேசிவிடும்.
இணையதளம் இல்லாத நிறுவனங்களை தொழில் உலகில் யாரும் அவ்வளவாக மதிப்பது இல்லை.
மேலும் உங்களைப் பற்றி அடிப்படைத் தகவல்களை உங்கள் இணையதளம் சொல்லி விடும் என்பதால் மிக அடிப்படையான தகவல்களுக்காக தொழில்முனைவோரை வாடிக்கையாளர்களோ, மற்றவர்களோ தொந்தரவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
மேலும் சொந்த இணையதளம் இல்லாத நிறுவனங்களைப் ‘பழைமைவாதிகள்’ என்று வணிக உலகம் என்றோ முத்திரை குத்திவிட்டது.
எல்லாம் சரிதான்.
ஆனால் இணையதளத்தை சொந்தமாக்கிக்கொள்வது எப்படி?
அதை நாங்கள் உங்களுக்கு குறைந்த கட்டணத்தில் செய்து தருகின்றோம்...
Mohamed Hasni
Ibrahimmohamedhasni@gmail.com
+94 717548338


Comments
Post a Comment