சிங்கள பௌத்த சகோதரர்களின் மனித நேய உணர்வு. மனைவி பிள்ளைகளை வண்டியில் இருந்து இறங்க கூட விடவில்லை
நாம் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டிச் சில்லு பெரும் பான்மையினர் வாழும் பிரதேசத்தில் பழுதடைந்த பொழுது (28-June-2016) எம்மை முஸ்லிம்கள் என அடையாளம் கண்டு கொண்ட சிங்கள பௌத்த சகோதரர்கள் எனது மனைவி பிள்ளைகளை வண்டியில் இருந்து இறங்க விடாமல் அதை பழுது பார்த்து சகோதர பாசத்ததுடன் தானாக உதவி செய்ய முன்வந்ததும் மிகவும் அன்புடன் நடந்து கொண்ட விதமும் எம்மை பூரிக்கவும் நெகிழவும் வைத்த சந்தர்ப்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். .




Comments
Post a Comment