மூதூர் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரினால் நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.அதில்
01- இறால் குழி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம்.
03-தோப்பூர்-கள்ளம்பத்தை 10 வீட்டுத்திட்டம் பொது மக்களிடம் கையளித்தல்.
04-தோப்பூர்-இக்பால்நகர் உள்ளைக்குளம் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் போன்ற நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இக்கோரிக்கைகளுக்கு கூட்டத்தின் போது உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.கூடிய விரைவில் தீர்வினை வழங்குவதாக பிரதேச செயலாளர் வாக்குறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப்-கே.துரைரெட்ணசிங்கம்-கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாஹீ
02-சுனாமியால் பாதிக்கப்பட்ட தக்வா நகர் வட்டம் போன்ற மக்களின் குடியேற்றம்.
ர்-கே.நாகேஸ்வரன் மற்றும் பாதுகாப்பு திணைக்கள உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment