அரச பாடசாலைகள் இன்று ஆரம்பம்!

சகல அரச பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (31) ஆரம்பிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் ஆகிய பரீட்சைகளின் வினாத்தாள் திருத்தும் நடவடிக்கை இடம்பெறும் 41  பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது.

Comments