மனைவியையும் தாயாரையும் கத்தியால் குத்திய கொடூரன்!
தனது மனைவியை அவரது தாயாரையும் மாவத்தகம பிட்டகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபரொருவர் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர் 34 வயதான நபர் என அங்குள்ள பொலிசாரால் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கும்ப தகராறு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மனைவியும் தயாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Comments
Post a Comment