“மட்டக்களப்பு முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கனின் தில்லாலங்கடி” – ஒரு தமிழரின் பின்னூட்டம்

தமிழ் பிரதேசங்களில் உள்ள அரசதிணைக்களங்களில் ஒரு முஸ்லிம் திணைக்கள தலைவராய் இருந்தால் என்ன செய்வார்கள்!(குறிப்பாக மட்டக்களப்பு கிராமத்தவர் யோசிக்க வேண்டியது)

மட்டக்களப்பு கிராமங்களில் அதிக அரசதிணைக்களங்களின் தலைவராய் வருவதற்கும் அருகிலுள்ள முஸ்லிம்கள் பலகாரணம் கூறலாம்.அதில்இவரை அறிந்து கொண்டால் எதிர்காலத்தில் தமிழர் அந்த அந்த கிராமத்தவர் யோசிப்பார்கள்.

தமிழர்கள் ஒரு அரசதிணைக்கள தலைவராய் இருந்தால் அத்திணைக்களத்தை மேலும் அபிவிருத்தி செய்யாவிடினும் ஆனால் அடுத்த தலைவருக்கு அதேநிலையில் பொறுப்பு கொடுத்து செல்வார்கள் ஆனால் முஸ்லிம்கள் இதே இடத்தில் வந்தால் இன்னும் அந்த திணைக்களத்தை மறைமுகமாக எல்லா கட்டமைப்பை உடைத்து ஆளணிகளை இல்லாதமாதிரி குறித்ததிணைக்களம் எதிர்காலத்தில் மூடுவதற்கு சூழ்ச்சியாக இருப்பார்கள்.

இதற்கு சிறந்த உதாரணம் முன்னால் கல்முனை தமிழர்வடக்கு ஆதாரவைத்தியசாலை அத்தியகட்சரும் இப்பொழுது காத்தான் வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி சிறந்த உதாரணம்.

அவர் கல்முனை வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரிஇருந்த போது சிற்றூழியர், தாதிய உத்தியோகத்தர், வைத்தியர், பார்மசிட்,நிர்வாக உத்தியோகத்தர்,எல்லா தமிழரிடையும் குறூப்பாக பிரித்து சண்டை உருவாக்கி அவர்களில் சிலதமிழரை தமது புலனாய்வு வேலைக்கு பயன்படுத்தினார்.

தமிழ்உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்தார் அல்லது அடுத்த கட்ட தலைவர்களாய் சிலதமிழ் வைத்தியநிபுணர்களை பிரமோசன் எனும் பெயரில் வெளிநாடு போக அனுமதித்தார் உதாரணம் சத்திரசிகிச்சை நிபுணர் நிமலரஞ்சன், Dr. Dilakkumar Sundaralingam,

மகப்பேற்று நிபுணர் Dr.திருக்குமார் போன்ற சிறந்த நிபுணர்களை அனுப்பினார் தம்மை யாரும் கேள்வி கேட்க யாருமில்லை எனும் தலைக்கணத்தில் வைத்தியசாலை வாகனம் பார்க் பண்ணும் நிதியை வைத்தியசாலை வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு செல்வதை அறிந்து நேரடியாக தடுக்காமல் மாநகரசபையிடம் கொடுத்து அது முஸ்லிம்காங்கிரஸ் கையிலிருப்பதால் அதன் மூலம் தடுத்தார்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் வைத்தியர்களை தேடிப்பிடித்து ஒன்றாக இவ்வைத்தியசாலைக்கு கொண்டுவந்து முஸ்லிம் உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தார்.

பின்னர் 87ம் ஆண்டு சிறு பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை மீண்டும் பெரிதாக கட்டி முழுநேரம் தொழுகை செய்ய மௌலவி நியமித்து செய்தார்.

முக்கிய அவசரசிகிச்சை பிரிவு ,Icu போன்ற பிரிவுகள் அமைக்கவந்த ஒப்பந்தங்களை தடுத்து அருகிலுள்ள முஸ்லிம் வைத்தியசாலையான அஸ்ரப் வைத்தியசாலை கொண்டு போக துணைபுரிந்தார்.

தமிழ் உத்தியோகத்தரை ஆபாசமாக இரட்டை வசனத்தில் கதைத்து தமது வக்கிரகுணத்தை நிறுபித்தவர் இவரது அலுவலகத்தை சுற்றி எப்பொழுதும் சாதரண முஸ்லிம் காண்ஸ்டபிலும் சுத்திகரிப்பு தொழிலாளிகள்தான் வட்டம் போட்டு காணப்படுவார்கள்.

இப்படி பட்டவரை இடமாற்றுவதற்கு கல்முனை பொதுமக்கள் முருகன் கோயிலில் கூட்டம் கூடியபோது நானும் அவ்விடத்தில் கலந்துகொண்டதில் அறிந்துகொண்டவிடயம் இவற்றில் அதிக கரிசனையுடன் ஆர்ப்பாட்டம் காரைதீவு முன்னால் பிரதேச தவிசாளர் தமிழ்தேசியமுண்ணணி வேட்பாளர் Rasaiah Sellaiahமுக்கிய பங்காற்றினார் அவரை பாரட்ட வேண்டும்.

பொறுப்பு வைத்தியதிகாரி ஓடிப்போய் அக்கரைப்பற்று அமைச்சரும் இனவாதி அதாவுல்லாவை பிடித்து இன்னும் தமிழனை மேய்க்கும் போது தொடர் போராட்டம் செய்து காத்தான்குடி வைத்தியசாலை துரத்தியது வரலாறு.

இந்த விடயத்திலிருந்து பலவற்றை எப்படி முஸ்லிம்கள் திணைக்கள தலைவராய் வந்தால் தமிழரின் சொத்துக்களை அழித்து நாசமாக்குவதற்கு சிறந்த உதாரணம். இவருக்கு ஓரு ஆசை உள்ளது மட்டக்களப்பு மாவட்ட சுகாதரசேவைகள் பணிப்பாளராக வர சாத்தியக்கூறு உள்ளது எதற்கு மட்டக்களப்பு தமிழர் உசாராக இருக்க வேண்டும்.
ஆனால் நான் மட்டக்களப்பு வைத்தியசாலை பணிப்பாளர் பற்றி எந்த கருத்து கூறவிரும்பவில்லை புரிந்தால் சரிதான்.

Comments