மாளிகாவத்தையில் பெண்கள் தொழும் மண்டபம் திறந்து வைப்பு
மாளிகாவத்தை தேசிய வை.எம்.எம். ஏ யில், காலம் சென்ற சிரேஸ்ட ஊடகவியலாளா் எஸ்.பி ஹலால்டீன் நுாலகம், ரெஹானா உம்மா அலி அவா்களின் பெயரிலான பெண்கள் தொழுகை மண்டபம் ஆகியன ஏ.எச்.எம். பௌசியால் நேற்று (21)திறந்து வைக்கப்பட்டன.



Comments
Post a Comment