ரிசாத் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில்!

அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராகவுள்ளார்.

இன்று காலை அவர் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தரமற்ற அரிசி இறக்குமதி தொடர்பிலான கடன்பத்திரம் குறித்த குற்றச்சாட்டுக்காகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

Comments