கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
களுத்துறை கொஹோலான பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொஹோலான பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான நபர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக களுத்துறை தெற்கு பொலிஸார், இரண்டு பொலிஸ் குழுக்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment