கந்தளாயில் ஒரு மரத்தில் இரண்டு வகையான மர இனங்கள்(வேம்பும்,பாலயும்)
திருகோணமலை கந்தளாய் குளக்கட்டின் ஓரத்தில் இருக்கின்ற பழமையான மரமொன்றில் இரண்டு வகையான மேம்பும்,பாலயும் வளர்ந்து வருகின்றன.
பதினைந்து வருடங்களுக்கும் மேற்பட்ட இம்மரத்தில் இரண்டு கிளைகள் போன்று வேம்பும், பாலயும் காணப்படுகின்றது.
இவ்வதிசயமான மரத்தினை சுற்றுலா பயணிகளும்,கந்தளாய் குளக்கட்டினால் பயணம் செய்வோர் பார்வையிட்டு வருகின்றனர்.

Comments
Post a Comment