பெரியாற்று முனைப்பகுதியில் இன்று பிற்பகல் 6.30 மணியளவில் 35 வயதுடைய நபர் ஒருவர்15 கிராம் கே.ஜி கஞ்சாவுடன் சீனக் குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தற்போது வைக்கப்பட்டுள்ளார்.
இவர் நாளை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சீனக் குடா பொலிசார் தெரிவித்தனர்
Comments
Post a Comment