கண்டி துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

கண்டி பேராதெனிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக் கொலை தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments