மூவர் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த விபத்து

திஸ்ஸ - கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Comments