மஹிந்தவின் குடும்ப உறுப்பினர்களும் நீக்கப்படலாம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் குடும்ப உறுப்பினர்களும் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள் கூட தொகுதி அமைப்பாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பதவிகளிலிருந்து நீக்கப்படலாம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படும் தரப்பினரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளார்.
அண்மையில் 40 தொகுதி அமைப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டதன் நோக்கம் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்வதாகும்.
கட்சிக்கு எதிராக துரோகம் இழைப்போரை தொடர்ந்தும் கட்சியில் வைத்திருக்க விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment