திருகோணமலை மாவட்டத்தில் மணல் விலை திடீரென்று அதிகரிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் மீள்குடியேற்ற வீடுகள் மற்றும் பல அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் மணல் விலையானது திடீரென்று அதிகரித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்திற்கென அல்லகந்தளாய், கிண்ணியா, உப்பாறு, மூதூர், சேருவில போன்ற இடங்களில் இருந்து நாள் ஒன்றிற்கு 300 Cube கச்சேரியால் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் 250 Cube மணலானது மண் ஒப்பந்தகாரர்கள் கூடிய விலைக்கு கொழம்பு போன்ற மாவட்டங்களுக்கு கூடிய விலைக்கு அனுப்புவதால் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒப்பந்தகாரர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
கச்சேரி Price Fixing Commite இனால் தீர்மானிக்கப்பட்ட விலை 4500/ மேற்கூறிய காரணங்களால் தற்போது மணலில் விலை 6750/- கூட பெறமுடியாமல் உள்ளது.
இது தொடர்பாக ஒப்பந்தகாரர்களால் ஆளுனர் , அரசாங்க அதிபர் , பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர் ஆகியோரடம் மூறையிட்டும் எதுவிதமான பலனுமில்லை. எனவே Price Fixing Committe யால் தீர்மானிக்கப்பட்ட விலைக்கு மணலை பெறுவதற்கு ஆவண செய்து தரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment