தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு ஓர் நற்செய்தி!
பிரசவ விடுமுறையை தனியார் துறையில் பணி புரியும் தாய்மார்களுக்கு பெற்று கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் சம்பந்தமாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரச சேவையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு 06 மாதங்கள் பிரசவ விடுமுறை வழங்கப்படுவதுடன், அதன் பின்னர் சம்பளம் அற்ற விடுமுறை பெற்று கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த நடைமுறையை தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கும் பெற்று கொடுப்பது சம்பந்தமாக அமைச்சரையில் பேசுவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment