கொழும்பு அல்ஹிதாயா பழைய மாணவர் சங்கத்தின் கிரிக்கட் சுற்றுப்போட்டி
கொழும்பு- 10 அல்ஹிதாயா கல்லூரி பழைய மாணவர் சங்கதத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (17.08.2016) அல்ஹிதாயா கல்லூரியில் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற அணியினரையும் அணித் தலைவருக்கு அல்ஹிதாயாபழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஸீ. பஹார்தீன் கிண்ணம் வழங்கி வைப்பதையும் பழைய மாணவர்கள் போட்டிக்குத் தயாராவதையும் படங்களில் காணலாம்.

Comments
Post a Comment