காதல் மனைவியின் பிரிவை தாங்க முடியாத கணவர் மரணம்!
அரநாயக்க பிரதேசத்தில் தனது மனைவி உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத தந்தையொருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
61 வயதுடைய குறித்த நபரின் மனைவி புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் , அதனை தாங்கிக்கொள்ள முடியாத அவர் மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டுள்ளார்.
அவரின் இரண்டு பிள்ளைகளும் திருமணமாகி வெவ்வேறு பிரதேசங்களில் வசித்து வரும் நிலையில் , உயிரிழந்த நபர் அவரின் மாமாவுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
எப்படியிருப்பினும் , அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment