வீட்டுக்கு வீடு மரம் என்னும் நிகழ்ச்சி திட்டம்







திருகோணமலை கந்தளாய் பிரேசத்தில் முதன் முறையாக கௌரவ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீர் வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் கௌரவ அல் ஹாஜ் ரவுப் ஹக்கீம் அவர்களால் அடையாளரீதியாக ஆரம்பித்துவைக்கபட்டன

குறித்த நிகழ்வுக்கு திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ்.தௌபீக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மற்றும் லாகிர் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்

பின்னர் தம்பலகாமம் பிரதேச சபை செயலகப்பிரிவில் முள்ளிபோதனை பிரதேச பலபகுதியில் இடம்பெற்றன
பின்னர் தோப்பூர் செல்வநகர் பகுதியல் செல்வநகர் மக்களுக்கான சுத்தமான குடிநீர் வழங்கும் வைபவும் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கபட்டன

நன்றி Mohamed Anwar


Comments