கிழக்கு முதல்வரின் ஏற்பாட்டில் அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல் இன்று மாலை

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்,கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபிழ் நஷீர் அஹமட் ஒழுங்கமைப்பில் நடைபெறும் கோறளைப்பற்று மத்தி – வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுல்ல அனைத்துப் பள்ளிவாயல்கள்,

அமைப்புக்கள்,முக்கியஸ்த்தர்கள் எல்லாத்தரப்பினரையும் அபிவிருத்தி தொடர்பான சந்திப்புக்கு 13.08.2016 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் வருகை தருமாறு அழைக்கின்றோம்.

Comments