சற்று முன் பதுளையில் நடைபெற்ற கோர சம்பவம்

பதுளை மடுல்சிமை ரோபரி தோட்டத்தில்  தீ வைத்துக்கொண்டு  இரு பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் அச் சம்பவத்தில் பலியான இருவரும் 17 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் தற்கொலைக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Comments