மூதூரில் அருங்காட்ச்சியகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது
மூதூர் தடயம் சமூக அபிவிருத்தி மையத்தினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட, "தடயம் அருங்காட்ச்சியகம்" இன்று (2016/08/15) மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதனை எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.S. தௌபீக் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இதன் போது இத் தடயம் அருங்காட்ச்சியக உருவாக்கத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பனித்த சகோதரர் ஜவாஹிர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
றபீக் சர்றாஜ்


Comments
Post a Comment