வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பதட்டம்.

.வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றைய தினம் வவுனியா பூவரசங்குளத்தில் ஏற்ப்பட்ட விபத்தில் பலியான குமாரசிங்கம் ரமணகுமார் என்பவரின் சடலத்தினை ஏற்ற மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பொய்யான காரணங்களை பொலிஸார் தெரிவித்து குற்றவாளியினை நிரபராதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தினை பெற முடியாது என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினை முற்றுகையிட்டுள்ளனர்.


Comments