மூதூர் – டொக்டர் சுபியானின் சேவைக்கு பாராட்டு
மூதூர் தள வைத்தியசாலையில் ஏறத்தாழ 51/2வருடங்கள் சேவை செய்ததுடன் மூதூரில் வைத்திய துறையில் ஒரு பாரிய மாற்றத்தை,வளர்ச்சியை,அபிவிருத்தியை காண்பதில் பாரிய பங்கினை வகித்தவர். இந்த வளர்ச்சிப்பாதையில் பங்கு வகித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இந்த வைத்தியசாலையின் டொக்டர். சுபியான் அவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.
மேலும் இம் மூதூர் மக்களுக்கு வைத்திய துறையினை ஒரு சேவையாக நினைத்து சுயநலத்திற்கு அப்பால் நின்று பல அர்ப்பணிப்புக்களை செய்தவர் டொக்டர் சுபியான் அவர்கள்
எல்லா சந்தர்ப்பங்களிலும் பல ஏழை மக்களின் உள்ளங்களை வென்றவர் என்பதுடன் பலநோயாளர்களின் நோய்த் தாக்கத்தினை தீர்ப்பதில் பாடு பட்டிருக்கின்றார்
இவர் வெளிநாடு சென்றாலும் அவரது எண்ணஙகள் நிறைவேறி மீண்டும் இ்ம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது முபஷ்ஸிறா சங்கத்தினது எதிர்பார்ப்பும் அவாவுமாகும்.
இவரது நல் வாழ்வுக்காக மூதூர் மக்கள் என்றும் பிராரத்திப்பார்கள் எனபதில் ஐயமில்லை

Comments
Post a Comment