தூக்கிளடப்பட்ட நிலையில் சடலம் மீட்பு...

கல்கமுவ நாநேரி பிரதேசத்தில் தூக்கிளடப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீற்கப்பட்டுள்ளது. குறித்த 17 வயதுடைய சிறுவன் குடி பேதையில் தனது தாயை தாக்கி பின் தாயின் கையை முறித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி சென்று  25 நாளைக்கு பிறகு சடலமாக மீற்கப்பட்டுள்ளான்.

தாயை தாக்கிய மனக்கவலை காரணமாக தற்கொலை செய்யதுள்ளார் எனபிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். பொலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அழுகிய நிலையில் மீற்கப்பட்ட சடலம் சுமார் 8 அடி நீண்டுள்ளது எனவும் கையில் கட்டப்பட்ட பேன்ட் இனை வைத்து இன்ங்கானப்பட்டமை குறிப்பிடத்தக்து.

தகவல் - றிஸ்மி றாஸிக்
கலகெதர.

Comments