புல்மோட்டையில் சாராயம் குடித்து விட்டு மனைவியை தாக்கியர் விளக்கமறியலில்
திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சாராயம் குடித்து விட்டு மானைவியை தாக்கி காயப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.என்.விஸ்வானந்த பெர்ணாண்டோ செவ்வாய்கிழமை (9) உத்தரவிட்டார்.
புல்மோட்டை, ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் சாராயம் குடித்து வீட்டுக்குச் சென்று மனைவியைத் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக புல்மோட்டைபொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையின் குறித்தை சந்தேக நரை பொலிஸார் திங்கட்கிழமை(8)கைது செய்து நேற்று செவ்வாய்கிழமை (9) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Comments
Post a Comment