தேசிய ஊடக மையத்திற்கு அனுமதி!

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடுவது தொடர்பில் தேசிய ஊடக மையமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

இதற்குரிய யோசனை, பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதணை தெரிவித்துள்ளார்

Comments