மூதூர் எம்.ஏ.பரீத் எழுதிய “நிகழ்வும் நெறியும்” கவிதை நூல் வெளியீட்டு விழா
ஒய்வு பெற்ற மூதூர் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் கவிஞருமான மூதூர் எம்.ஏ.பரீத் எழுதிய “நிகழ்வும் நெறியும்” கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
கலாநிதி கே.எம்.எம்.இக்பால் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் முதன்மை அதீதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மகரூப், கே.துரைரெட்ணசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டதோடு சிறப்பு அதீதியாக கிண்ணியா முன்னாள் நகரபிதா டாக்டர் ஹில்மி மகரூப் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது நூல் ஆசிரியர் அதீதிகளுக்கு கவிதை புத்தகத்தினை வழங்கி வைத்தார்.அத்தோடு அதீதிகளால் நூலாசிரியர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment