இலங்கை மாணவருக்கு பிரித்தானியாவில் தண்டனை

இலங்கை மாணவருக்கு பிரித்தானியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நிதிச் சலவையில் ஈடுபட்ட ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நிறுவனமொன்றில் 200,000 பவுண்ட்கள் களவாடி நிதிச் சந்தையில் ஈடுபட்ட நபருக்கு உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆதேஸ் பத்திரனவத்தே என்ற இலங்கையரும் அடைக்கலம் சுவாமிநாதன் என்ற இந்தியரும் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

வங்கி நிதி மோசடிப் பிரிவு அதிகாரி என்ற போர்வையில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

நிதிச் சலவையில் ஈடுபட்ட குற்றத்திற்கு தலா 22 மாத சிறைத்தண்டனை இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Comments