பௌத்தர்களோடு அன்பாய் இருக்கும் இஷாக் நம் எல்லோருக்கும் எடுத்துக்காட்டு!
சிங்கள மக்களோடு அன்பாய் இருப்பதன் மூலமே சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ஏ ரஹ்மான் குறிப்பிட்டார். அநுராதபுர பகுதியில் சிங்கள கிராமங்களுக்கு அதிகளவான அபிவிருத்திகளை செய்துவரும் இஷாக் போன்றோர்களால் புதிய உலகு உருவாகட்டும்
Comments
Post a Comment