பொது இடங்களில் பாங்கு சொல்ல முடியும் – தடையை நீக்கியது கனடா அரசு: மகிழ்ச்சியில் கனடா முஸ்லிம்கள்
பொது இடங்களில் ஒலி பெருக்கியில் பாங்கோசை எழுப்புவதற்கு கடந்த கால கனட அரசு தடை விதித்திருந்தது.
தற்போதைய கனடா அரசு இந்த தடையை நீக்கி விட்டது
இதனால் பொது இடங்களில் தொழுகை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் போது கனடா முஸ்லிம்கள் ஒலி பெருக்கியை பயன் படுத்தி பாங்கோசையை ஒலிக்க செய்கின்றனர்
இரு தினங்களுக்கு முன்னால் கனடாவில் நடை பெற்ற இஸ்லாமிய கண்காட்சி ஒன்றின் போது நாள் முழுவதும் உண்டான அனைத்து தொழுகைகளுக்கும் உரிய நேரத்தில் அதான் ஒலிபெருக்கியில் கம்பீரமாக ஒலித்தது. இது கனட முஸ்லிம்களை மகிழ்ட்சியில் ஆழ்த்தியது

Comments
Post a Comment