உதவி கோரும் காவல்துறை!
பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமானை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் வர்த்தகர்கள் உட்பட 30 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்களினடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றபுலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடத்தப்பட்டுள்ள வர்த்தகரின் படத்தை ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தகவல்கள் வழங்குவதற்காக காவற்துறை மூன்று தெலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவின் 071 85 91 727, 071 85 91 735 ஆகிய இலக்கங்கள் மற்றும் பம்பலபிட்டிய காவற்துறையின் 071 85 91 580 என்ற தெலைப்பேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு தகவல்கள் வழங்க முடியும் என காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment