அதிபர் தாக்கி மாணவன் வைத்தியாலையில் ...
கண்டி தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தரம் ஏழில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை அப்பாடசாலை அதிபர் தாக்கியதால் குறித்த மாணவன் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவன் தரப்பினர் குறிப்பிட்டனர்.
நேற்று முந்தினம் குறித்த பாடசலையில் கல்வி பயிலும் அதிபரின் மகனுடன் மாணவனுக்கு ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அதிபர் மாணவனை தாக்கியுள்ளதாகவும் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் தரப்பினர் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த அதிபரை தொடர்புகொண்டு கேட்ட போது இது முற்றுமுழுதாக சோடிக்கப்பட்ட சம்பவம் என திட்டவட்டமாக மறுத்ததுடன் தான் மாணவனை தாக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment