டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த வர்த்தகர்களுக்கு அபராதம்!

டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை பராமரித்தது தொடர்பில் நீதிமன்றத்தில குற்றத்தை ஒப்புக்கொண்ட அனுராதபுர நகரின் மூன்று வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்களுக்கு அனுராத மேலதிக நீதவான் இன்று அபராதம் விதித்தார்.

அதனடிப்படையில் , சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராததொகையினை செலுத்த வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.

Comments