குழந்தைகள் விஷேட மருத்துவர்கள் சங்கத்தின் வருடாந்த பொது கூட்டம் ஜனாதிபதி தலைமையில்…
இலங்கை குழந்தைகள் விஷேட மருத்துவர்கள் சங்கத்தின் 19 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
குழந்தைகளின் நோய் கண்டறிதல் மற்றும் நோய்களை தடுப்பதற்காக விஷேட பங்களிப்பு செய்த மருத்துவர்களை போற்றும் விதமாக பேராசியர் ஆசிரி குணவர்தன, பிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் அமித் குப்தா மற்றும் மருத்துவர் சிறினிகா குலரத்னவிற்கும் ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment