புத்தர் சிலைகளை உடைத்தது யார்? விஜயம் செய்த சிங்கள அமைப்பு தெரிவிப்பது...
கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் இருந்த புத்தர் சிலைகள் இன்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு இன்று சிங்கள ஜாத்திக பலமுழுவ அமைப்பு விஜயம் செய்துள்ளது.
சிங்கள ஜாத்திக பலமுழுவ அமைப்பின் பொதுச்செயலாளர் 'அறம்பேபொல ரத்னசார' தேரர் "...
எவன்ஜலிக்க ஈழ விடுதலை இயக்கம்' என்ற அமைப்பினரே புத்தர் சிலைகளை உடைத்து நாசமாக்கி உள்ளதாகவும், பிரதேச தமிழ், சிங்கள மக்களின் வேண்டுகோளின் படி தாம் கொண்டு சென்ற புத்தர் சிலை ஒன்றை அங்கு வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments
Post a Comment