படங்கள்) ஹாஜிகளை வரவேற்று பேரானந்தம் அடையும் சவூதி மக்கள்.
புனித மதீனாவில் இருந்து. மெளலவி.MAM.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)-
புனித ஹஜ்-2016:
இவ்வருட ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வருகைதரும் அல்லாஹ்வின்
விருந்தாளிகளான ஹாஜிகளை வரவேற்பதில் சஊதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆனந்தம் அடைகின்றனர்.
விமான நிலையம், பஸ்நிலையம், மக்கா,மதீனா ஹரம் ஷரீபின் வாயல்களில் நின்று பெரும் அதிகாரிகள்,ஹரம் ஷரீப்களின் இமாம்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள, உயதர் அதிகாரிகள் என ஒருபெருங்கூட்டம் இப்ணிவிடைய மேற்கொண்டு விருகிகின்றனர்.
இத்தகைய செயலின்காரணமாக தமக்கு பெரும் கன்னியமும், அல்லாஹ்விடம் பெரும் கூலியும் கிடைக்கும் என்ற ஆதரவுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி: ஷுஊனில் ஹரமைன்.

Comments
Post a Comment