ஞானசார தேரருக்காக ஜனாதிபதியை எச்சரிக்கும் நபர்!
இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை கூட சிந்திக்காமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை குறித்து தவறாக பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தளங்களில் அதிகமாக பரவப்பட்டு வருகின்றது.
ஞானசார தேரரை கைது செய்த சந்தர்ப்பத்தில் அவரை விடுவிக்க கோரி நபர் ஒருவர் ஜனாதிபதியை கண்டபடி திட்டியும் எச்சிரிக்கை விடுத்தும் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார்.
சிங்கள இன மக்களுக்காக பேசும் ஒரு தலைவரான ஞானசார தேரரை விடுவிக்கவும் என கூறி ஜனாதிபதிக்கு நாய் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளமையினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Comments
Post a Comment