பான் கீ மூனின் இலங்கை விஜயத்தின் நோக்கம்!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் இலங்கை விஜயம் குறித்து, கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர், பான் கீ மூனின் இலங்கை விஜயம் குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ஜனதிபதியும்ம் பிரதமரும் காணாமல் போனோரை தேடுவதற்காக என்று தெரிவிக்கப்படும், பாதுகாப்பு படையினருக்கு எதிரான பொய் குற்றச்சாட்டுகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கவுள்ளார்கள் எனவும், அரசாங்கமும், அரசாங்கத்தின் அன்பிற்கு உரிய எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து அதற்கான யோசனையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகிறன என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதும் ராணுவத்திற்கு எதிரான வழக்கினை இலங்கை அரசு தொடுக்கும் எனக் குறிப்பிட்ட அவர், விசாரணைகளின் முடிவில் இறுதி யுத்தத்தின்போது மனிதப் படுகொலை இடம்பெற்றது உண்மைதான் என தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Comments
Post a Comment