ஆனைச்சேனை முகைதீன் ஜும்மா பள்ளி வாயல்லிலல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்தப் முதலாம் ஆண்டு நிறைவு விழா
தற்போது ஆனைச்சேனை முகைதீன் ஜும்மா பள்ளி வாயல்லிலல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்தப் முதலாம் ஆண்டு நிறைவு விழா
பள்ளியின் பேசி இமாம் T.M.முனாஸ் மௌலவி அவர்களின் தலைமையில் மிக கோலாகலமாக ஆனைச்சேனை ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. . இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜே.எம்.லாஹீர் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள் அத்தோடு கௌரவ விருந்தினராக P.K.கலீல் (முன்னால் பிரதேசபை உறுப்பினர்) மற்றும் நபால்டீன் நற்பனி மன்ற தலைவர் நபால்டீன் மற்றும் ஊர் பெரியார்கள் மகல்லாவாசிகள் பொது மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்

Comments
Post a Comment