Breaking News: சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவம் : மற்றுமொருவர் ஒருவர் பலி

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் அண்மையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றச் சென்ற நபர் மீது சுவரொன்று இடிந்து விழுந்ததில் அந்நபர் பலியாகியுள்ளார்.

இவ்வாறு பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது (வீ-கே)

Comments