.4 ஆயிரம் குளிர்பான போத்தல்கள் கைப்பற்றல் !
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளிர்பான போத்தல்கள் சந்தைகளில் கைப்பற்றப்பட்டுள்ளன.
குளிர் பானங்களில் காணப்பட வேண்டிய சீனி தொடர்பாக சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட வர்ண குறியீடுகளை பயன்படுத்தாத போத்தல்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
தேசிய உணவு பாதுகாப்பு தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த குளிர்பான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, குளிர் பானங்களில் சீனியின் அளவு தொடர்பான புதிய சட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments
Post a Comment