வீடியோ ணைப்பு) மாணவனின் எதிர்காலத்துடன் விளையாடும் இந்த ஆசிரியரை என்ன செய்யலாம்? i
இப்படிபட்ட ஆசிரியர்கள் நமது சமுதாயத்திற்கு தேவைதானா....
மாணவர்களின் பிழைகளை கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்துவது ஓர் ஆசானின் கடமையே தவிர அவர்கள் செய்யும் தவறுகளை படம் பிடித்து விளம்பரம் செய்வதல்ல.
ஓர் மாணவன் அதுவும் அறியா வயதில் பிழை செய்கின்றான் அவனுக்கு புத்திமதி சொல்வதைவிட்டு அவனை விசாரனை செய்வதை படமெடுத்து பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போடுவதால் இவர்களைப்போன்றவர்கள் சாதிக்க நினைப்பது என்ன ?
இந்த சம்வத்தின் அவமானத்தால் இனி வரும் காலங்களில் இம்மாணவன் பாடசாலைக்கு செல்லவில்லை என்றால் அதற்கு இதைப்போன்ற பொறுப்பற்ற ஆசிரியர்கள் பொறுப்புகூறுவார்களா?
இது போன்ற சமூக பொறுப்பற்ற ஆசிரியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்...
இப்படிக்கு.. MB.ABU NIDHAL.
இணையத்தில் வைரலாக பரவியுள்ளது குறித்த வீடியோ ...


Comments
Post a Comment