நாளை ஆரம்பமாகவிருக்கும் க.பொ.த.(உ/த)  பரீட்சை தோற்றவிருக்கும் மாணவ, மாணவிகலுக்கு அப்துல்லா மகரூப் MP யின் வாழ்த்த்க்கள்

நாளை ஆரம்பமாகவிருக்கும் க.பொ.த.(உ/த)
பரீட்சை தோற்றவிருக்கும் மாணவ, மாணவிகலுக்கு யா அல்லாஹ் சிறப்பாக
பரீட்சை எழுத அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் , நல்ல மனநிலையையும் ஏற்படுத்துவாயாக.

அத்துடன் அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று தமது எதிர்காலத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல வாழ்த்துக்களையும் தெரிவித்துக் ்கொள்கிறேன்.

அப்துல்லா மகரூப் MP

Comments