முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி MP மீது தாக்குதல் .!!

ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரனி தினேஸ் டொடங்கொட மீது நேற்று இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

படுகாயமடைந்த முன்னாள் எம் பி தற்போது ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிற்ச்சைபெற்று வரும் நிலையில் அவருக்கு இரு சத்திர சிகிற்ச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனது காரியாளத்தில் இருந்து வீடு நோக்கி செல்லும் வழியில் பிடகோட்டே பகுதியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Comments