National Security Council பரிந்துரைக்கு முகம் சுளித்த பிரமர்...
இஸ்லாமிய பெண்கள் அணியும் முகத்திரை ( நிக்காப் மற்றும் புர்காவை) இலங்கையில் தடை செய்ய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டம் இலங்கை தேசிய பாதுகாப்பு சபைக்கு (National Security Council - NSC) பரிந்துரை செய்து அது தொடர்பில் National Security Council (NSC) அரசங்கத்திடம் யோசனை முன்வைத்ததாகவும் இன்றைய சண்டே டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவிடம் National Security Council (NSC) வினவியுள்ள போது அவர் முகம் சுளித்து அதனை நிராகரிப்பு செய்துவிட்டதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவிடம் National Security Council (NSC) வினவியுள்ள போது அவர் முகம் சுளித்து அதனை நிராகரிப்பு செய்துவிட்டதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments
Post a Comment