தர்கா நகர் முஸ்லிம் ஒருவரின் ஹோட்டலுக்குள் மெலதீன் அடித்து அடாத்து குலைந்த PHI அதிகாரிகள்..!!அதனாலேயே பதற்றம்

முன்னறிவித்தல் எதுவும் இல்லாமல் வந்து புகை விசிரியதால் தனது ஹோட்டலில் காணப்பட்ட அனைத்து உணவுகளும் பழுதடைந்துள்ளதாக கடை உரிமையாளர் குற்றம்சுமத்தியுள்ளார்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து தற்போழுது நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Comments