கந்தளாய் தி/ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு PHOTO றெக்டோவினால் கையளிப்பு
கந்தளாய் தி/ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த நிழற்படப் பிரதி இயந்திர (Photo copy machine ) குறைபாடு: கிராமிய பொருளாதார மற்றும் சமுக அபிவிருத்தி அமைப்பின் (RECDO) முயற்சியால் தீர்த்து வைக்கப்பட்டது.
RECDO ; FAMILIES RELIEF SRILANKA TRUST ; பாடசாலை ஆசிரிர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் கொள்வணவு செய்யப்பட்ட நிழற்படப் பிரதி இயந்திரத்தை RECDO அமைப்பின் தலைவர் JM அஸார் ; பாடசாலை அதிபர் MC நசூர்தீன் அவர்களிம் கையளித்தார்.

Comments
Post a Comment