குடிநீர் போத்தலுக்கு SLS முத்திரை அவசியம் !
விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து குடிநீர் போத்தல் தொடர்பில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் SLS முத்திரை கட்டாயமாக்கப்படுவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குடிநீர் பொதி செய்யம் சில போத்தல் தொடர்ல்பில் மறுசுழற்சி செய்யும் தேவையான பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மேல் பயன்படுத்தி கவனக்குறைவாக உற்பத்தி செய்வதன் காரணமாக குடிநீர் போத்தல் தொடர்பில் வெவ்வேறு புகார்கள் கிடைக்கின்றதனால் SLS முத்திரை அற்ற போத்தலின் நீர் பொதி செய்தல், விநியோகம் செய்தல், போக்குவரத்து மற்றும் சேமித்து வைத்தல் முற்றிலும் தடைசெய்யப்படுவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குடிநீர் போத்தல் தொடர்பில் இலங்கை தரநிலைகள் நிறுவனத்தின் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கியுள்ளதால் போத்தல் தயாரிப்பாளர்கள் SLS சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் போதுமான காலங்கள் உள்ளதாக அதிகாரசபையின் கருத்தாகும்.
இவ்வாறு தரநிலைகளுக்கமைய குடிநீர் போத்தல் உற்பத்தி மற்றும் பாவனையில் பயன்படுத்தும் பரிசீலனை தொடர்பில் விசேட சோதனை குழுவினர் செப்டெம்பர் 01ம் திகதியிலிருந்து செயல்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளது.

Comments
Post a Comment